தீருவில் வயலூர் முருகனுக்கான புதிய தேருக்கான நட்டுப்பார் கோர்க்கும் பூசை

0
758 views

வல்வை தீருவில் தங்கராசா தங்கமணி குடும்பத்தினரால் தீருவில் வயலூர் முருகனுக்கான புதிய தேர் செய்யும் வேலையின் ஒரு பகுதியாக நேற்று 11.12.2019 நட்டுப்பார் (பூதப்பார்) தேர் கோர்க்கும் பூசை இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here