வல்வை உதயசூரியன் கழகத்தின் 57 வது ஆண்டு விழாவின் இரண்டாம் நாள் வீதி விளையாட்டுக்கள்

0
1,216 views

வல்வை உதயசூரியன் கழகத்தின் 57 வது ஆண்டு விழாவின் இரண்டாம் நாள் வீதி விளையாட்டுக்கள் 24.08.2019 இன்று காலை நடைபெற்றன.  ஆண்கள் பெண்களுக்கான மரதன் , வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கான அஞ்சலோட்டம் என்பன நடைபெற்றன.

ஆண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வின் போதான புகைப்படங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here