யாழ் கரப்பந்தாட்ட சங்கம் நடத்திய யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள்

0
602 views

யாழ் கரப்பந்தாட்ட சங்கம் நடத்திய யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டிகள் வல்வை விளையாட்டு அரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றன ஏ.பிரிவில் புத்தூர் கலைமதி வி.கழகமும் பி.பிரிவில் மட்டுவில் மோகனதாஸ் வி. கழகமும் கிண்ணத்தைக் சுவீகரித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here