முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஞானசுந்தரி சிவாஜி அமரர் து.நவரட்னம்
(திதி – அட்டமி)
கடந்த 08.04.2018 அன்று காலமடைந்த அமரர் து.நவரட்னம் அவர்களினதும் 24.10.2017 அன்று காலமான அமரர் ஞானசுந்தரி சிவாஜி அவர்களினதும் (தந்தை, மகள் இருவரினதும்) முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 28.03.2019 (வியாழக்கிழமை) நாளைய தினம் உதயசூரியன் வீதி மதவடியில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் நடைபெறவிருப்பதால் அத்தருணம் தாங்கள் கலந்து கொண்டு தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
சிவாஜி சுப்பிரமணியம் (சிவாஜி மாஸ்டர்)
தொடர்புகளுக்கு
0767848353 , +15142627147










