40 வயதுக்கு மேற்பட்ட மாபெரும் உதைபந்தாட்ட தொடர் விரைவில்….
வல்வை புளூஸ் நண்பர்களின் அனுசரணையுடன் வல்வை விளையாட்டுக் கழகம் பருத்தித்துறை லீக் மற்றும் வடமராட்சி லீக்கிற்கு உட்பட்ட கழகங்களிடையே நடாத்தும் 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாபெரும் உதைபந்தாட்ட தொடர் மிக விரைவில் நடைபெற இருப்பதால் கழகங்கள் விரைவாக பதிவுகளை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.









