மரண அறிவித்தல்
அமரர் சரவணப்பெருமாள் பாலசேகர்
வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் Toronto கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சரவணப்பெருமாள் பாலசேகர் அவர்கள் 10.02.2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு சரவணப்பெருமாள், திருமதி ராஜமணி ஆகியோரின் இளைய மகனும் திரு முத்துச்சாமி , திருமதி ஈஸ்வரகுமாரி ஆகியோரின் அன்பு மருமகனுமாவார்.
அன்னார் சுகன்யாவின் அன்புக் கணவரும் சஜீவ்,அவந்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
அன்னார் ரவிச்சந்திரன், லோகநாதன் , நிர்மலா, அனுசுயா, குமரகுரு, ராஜகுரு, செந்தில்குமார் , பவானி , கிரிஜா, சுகிர்தராணி, ஜெயந்தி ஆகியாரின் அன்புச் சகோதரனும் தயாநிதி, செல்வரதி, காலஞ்சென்ற கந்தசாமி , ஏகாம்பரநாதன், சிவாஜினி, தங்கேஸ்வரி, சாந்திமதி, நித்தியானந்தவேல், சுந்தரகுமார், சந்திரலிங்கம், தெய்வதாஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனருமாவார்.
அன்னார் சதீஷ்குமாரின் அன்புக்குரிய அத்தானுமாவார்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள்
Funeral Home : St. John’s Dixi Chapel
737 Dundas Street East
Mississauga
ON , Canada
பார்வைக்கு :
சனிக்கிழமை (23.02.2019) 5.00 – 9.00
ஞாயிற்றுக்கிழமை (24.02.2019) 11.00 – 12.00
கிரியை :
ஞாயிற்றுக்கிழமை (24.02.2019) 12.00 – 2.00
கிரியைகளைத் தொடர்ந்து தகனக்கிரியைகள் இடம் பெறும்.
தொடர்புகளுக்கு
சுகன்யா +1 (647) 299-7264
ரவிச்சந்திரன் +1 416 434-0461
லோகநாதன் +44 7799 49772
குமரகுரு +447402390908
ராஜகுரு + 16476246605
செந்தில்குமார் + 9476854317









