தொடரும் வல்வை 21 நண்பர்களின் உறவுகளுடனான பயணம்…

0
855 views

வல்வை 21 நண்பர்கள் குழாமினால் இன்று யா/கட்டைக்காடு றோ.க.த.க.பாடசாலையின் தரம்1 தொடக்கம் தரம் 3 வரையான 79 மாணவர்களுக்கு ரூபா 120000/= பெறுமதியான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here