திரு.க.தேவசிகாமணி [பொட்டு கட்டி அப்பா] அவர்களின் பவளவிழாவில் வல்வையை சார்ந்த 24 விளையாட்டு விரர்கள், மற்றும் கலை கலாச்சார கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

0
766 views

வல்வையின் மூத்த விளையாடடு வீரர் திரு.க.தேவசிகாமணி (பொட்டு கட்டி அப்பா( அவர்களின் 75வது பிறந்ததின பவளவிழா கொண்டாட்டத்த்pன் போது, அவரின் குடும்பத்தினரால் வல்வையை சார்ந்த 24 விளையாட்டு விரர்கள், மற்றும் கலை கலாச்சார கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

 

கௌரவிக்கப்பட்டோர்

  1. சபா இராஜேந்திரன்

உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மட்டைப்பந்து, மெய்வல்லுனர்

  1. சுப்பிரமணியம் அருளம்பலம் (சுப்பண்ணா

சிறந்த உதைபந்தாட்ட மத்தியஸ்தர், உதைபந்தாட்ட வீரர்

  1. சிவனருட்சுந்தரம் சோமசுந்தரம்

உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிறிக்கற், மெய்வல்லுனர்

  1. பாலசிங்கம் குமாரசாமி

உதைபந்தாட்டம், மெய்வல்லுனர்

  1. சந்திரலிங்கம் சிவகுரு

உதைபந்தாட்ட வீரர், வல்வை புள+ஸ் விளையாட்டு வீரர்

  1. சிவனேசன் சின்னத்துரை

உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிறிக்கற்

  1. முத்துச்சாமி வெள்ளியம்பலம்

கலாபூசனம், நாடககலைஞர்

  1. சுபாஸ்சந்திரபோஸ் முருகுப்பிள்ளை

கிறிக்கற், மெய்வல்லுனர்

  1. அப்பாத்துரை குட்டிப்பிள்ளை

கரப்பந்தாட்டம்,  சிறந்த மத்தியஸ்தர்

  1. வல்லிபுரம் அருணாசலம்

அண்ணாவியார், கலைச்சிகரம், கலைஞன், கலைமாமணி பட்டம்

  1. தனபாலசிங்கம் சிவகுரு

உதைபந்தாட்டம், மெய்வல்லுனர், கபடி

  1. பரமநாதன் வடிவேலு

மல்யுத்த பயிற்சியாளர், மல்யுத்த வீரர், நீச்சல் வீரர்

  1. ஜெயபாலசிங்கம் சேவரெத்தினா

உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மெய்வல்லுனர்

  1. சாந்தசிவம் சாமிநாதர்

சிறந்த உதைப்ந்தாட்ட வீரர்

  1. சிவஞானம் தி;ல்லையம்பலம்

சிறந்த உதைபந்தாட்ட வீரர்

  1. பிறேம்குமார் முருகுப்பிள்ளை

உதைபந்தாட்டம், மெய்வல்லுனர்

  1. பாஸ்கரன் சிவகுரு

உதைபந்தாட்ட வீரர், நாடகக்கலைஞர்

  1. பாலசிங்கம் கனகசபை

சிறந்த மெய்வல்லுனர்

  1. விஐயகுமார் பொன்னுத்துரை

சிறந்த உதைபந்தாட்ட கோல்காப்பு வீரர்

  1. ஞானவேல் காத்தாமுத்து

பாடகர், உடுக்குகலைஞர்

  1. nஐயமனோகர் செல்வராசா

சிறந்த உதைபந்தாட்ட வீரர்

  1. தங்கவேல் முத்துக்குமாரு

உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மெய்வல்லுனர்

  1. கனகசபாபதிப்பிள்ளை திரிச்சிற்றம்பலம்

கவிஞர்

  1. பூரணச்சந்திரன் சுப்பிரமணியம்

உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மெய்வல்லுனர்

யாழ்பாணம் – மனோகரன் கிருஸ்ணபிள்ளை

கரப்பந்தாட்டச்சாதனையாளர்ஈ வர்ண விருது பெற்றவர், கரப்பந்தாட்ட தேசிய மத்தியஸ்தர். தற்பொழுது யாழ் கரப்பந்தாட்ட சங்க தலைவர்

கரவெட்டி – வேதாபரணம் டானியன்முருகேசு

உதைபந்தாட்ட வீரர், கிறிக்கற் பயிற்சியாளரும், உதைபந்தாட்ட வீரர், கிறிக்கற் விளையாட்டு வீரர்;. தற்பொழுது வடமராட்சி உதைபந்தாட்ட சங்கத்தலைவர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here