செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் வல்வை சிகுரு வித்தியாசாலை 3ஆம் இடம்

0
1,347 views

அண்மையில் நடைபெற்ற பருத்தித்துறைக் கோட்ட பாடசாலைகளுக்கியிலான ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்குரிய செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் வல்வை சிகுரு வித்தியாசாலை 3ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here