3ம் சுற்றுக்குள் நுழைந்தது வல்வை அணி….

0
853 views

உதயதாரகை விளையாட்டு கழகம் நடாத்தும் 2018 ம் ஆண்டிற்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் இன்றைய ஆட்டத்தில் வல்வை வி.கழகத்தை எதிர்த்து
வரணி நீயூ ஸ்ரார் வி.கழகம் மோதியது. ஆட்ட நேர முடிவில் 04:00 கோல் கணக்கில் வல்வை அணி வெற்றி பெற்றது. இன்றைய போட்டி ஆட்டநாயகனாக தர்சன் தெரிவு செய்யப்பட்டார்.முதல் போட்டியில் மணற்காடு சென் அன்ரனீஸ் அணியை வெற்றி கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

வல்வை அணிக்கு எமது வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here