லண்டனில் “வல்வை கோடைவிழா” யூலை மாதத்தில் நடைபெறவுள்ள திகதி அறிவிக்கப்பட்டுள்ளது

0
1,210 views

 

வல்வை நலன்புரிச்சங்கத்தால் லண்டனில் நடாத்தப்படும் “கோடை விழா 2018” இந்த வருடம் யூலை மாதம் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை (01.07.2018) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here