இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..
இலங்கை மத்திய வங்கி இன்று(23.06.2017) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 17 சதம் விற்பனை பெறுமதி 154 ரூபா 97 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபா 12 சதம். விற்பனை பெறுமதி 197 ரூபா 63 சதம்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 167 ரூபா 56 சதம் விற்பனை பெறுமதி 160 ரூபா 75 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 154 ரூபா 64 சதம். விற்பனை பெறுமதி 160 ரூபா 75 சதம்
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 113 ரூபா 2 சதம் விற்பனை பெறுமதி 118 ரூபா 20 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 113 ரூபா 2 சதம். விற்பனை பெறுமதி 118 ரூபா 9 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 108 ரூபா 28 சதம். விற்பனை பெறுமதி 112 ரூபா 24 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 35 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 40 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 37 சதம்.
பஹ்ரேன் தினார் 406 ரூபா 56 சதம்இ ஜோர்தான் தினார் 215 ரூபா 93 சதம்இ குவைட் தினார் 504 ரூபா 92 சதம்இ கட்டார் ரியால் 41 ரூபா 72 சதம்இ சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 88 சதம்.
ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 74 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.