லண்டன் வல்வை கலைஞர்களின் ஒருங்கிணைப்பில்.
வல்வை சிதம்ஸ் கலைக்கூடம் வழங்கும்
“புகுந்து விளையாடு”
(VIPE OUT THE ENEMIES)
திரைப்படபிடிப்பு நாளை (26/03/2017) ஞாயிறு இனிதே ஆரம்பமாகிறது. இந்த முயற்சியில் வல்வையின் பல கலைஞர்கள் பங்கெடுக்கிறார்கள்.இந்த திரைப்படத்துக்கு வல்வை அபிமானிகள் ஆதரவாளர்கள் அனைவரது ஒத்துழைப்பை படக்குழுவினர் உரிமையோடு எதிர் பார்க்கின்றனர்..
உங்கள் ஆதரவோடு வெகு விரைவில்…