25 வல்வையர்கள் ஒரே நாளில் கொண்டாடிய பிறந்தநாள் விழா

0
1,895 views

1983 ஆம் ஆண்டு வல்வையில் A/L பரீட்சை எடுத்த நண்பர்கள் அனைவரும் இந்த வருடம் 50 வயதை அடைகின்றனர். அவர்களுக்கு வெவ்வேறு தினங்களில் பிறந்த தினங்கள் வந்தாலும் நண்பர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் இணைந்து 23/12/2015 அன்று கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here