கப்பலுடையவர் கோவில்செய்திகள் கப்பலுடையவர் தேவஸ்தான தெப்போற்சவ திருவிழா By admin - August 15, 2015 0 763 views Share FacebookTwitterPinterestWhatsApp கப்பலுடையவர் தேவஸ்தான தெப்போற்சவ திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.00 மணிக்கு வசந்த மண்டப பூஜையுடன் ஆரம்பித்து அதனைத்தொடர்ந்து விநாயகப்பெருமான் தெப்பத்தில் வலம் வருவார். பின்னர் சாரங்கா இசைக்குழுவினரின் இன்னிசைகாணம் இடம்பெறும்.