மரண அறிவித்தல்-திருமதி ஞானலோஜினிதேவி பரஞ்சோதி

0
408 views

திருமதி ஞானலோஜினிதேவி பரஞ்சோதி அவர்கள் January 28, 2025 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்கள்.

மலர்வு 05-09-1945 உதிர்வு 01-28-2025

அன்னார் காலஞ்சென்ற பொன்னுச்சாமி – வள்ளியம்மா ஆகியோரின் அன்பு மகளும். காலஞ்சென்ற இராமலிங்கம், அல்லிக்கண்டு ஆகியோரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பரஞ்சோதி அவர்களின் அன்பு மனைவியும்,மதிவதனா (மதி),  கலாதேவன் (அருள் ) , கௌரி, பாபு  (சங்கர்) , ஜெயஜோதி  (பவானி)  ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற Dr. பொன். பாலகிருஷ்னன், காலஞ்சென்ற மீனலோஜினி, காலஞ்சென்ற இராமகிருஷ்ணன், மதனலோஜினி , பத்மலோஜினி ,  இராதாகிருஸ்ணன்( ராதன் ) , ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரேம்குமார் , லக்சுமி, புவனேஸ்வரராஜா (புவனி ), சந்திரகுமார் (சந்துரு)  பகிதா ( seena) ( அகியோரின் பாசமிகு மாமியாரும்,அஸ்வின், அனுஜன், தாரங்கி, தாரினி, அட்சயா , அபிராமி, மாதுமை லாவண்யா,சாம்பவி, சுவாரஸ், ஆரிஷ் ஆகியோரின் அன்பான பேத்தியாரும்,மாயா வின் ஆசை பூட்டியும் ஆவார்.

அன்னார் நிர்மலாதேவி,  காலஞ்சென்ற சுப்ரமணியம் ( சின்னக்கிளி ), வனிதாதேவி, குழந்தைவேல்பிள்ளை, குணசபாபதிபிள்ளை, சியாமளா ஆகியோரின் மைத்துனியும் ஆவர்

இவ் அறிவித்தலை, உற்றார் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு:

மதி (கனடா):  647-575-1039

அருள் (கனடா): 647-224-7264

பிரேம் (கனடா ): 647-282-4830

ராதன் (கனடா ): 647-262-3077

கௌரி ( லண்டன் ): +44-7511102113

பாபு (லண்டன் ): +44-7770909474

பவானி (சுவிஸ் ): +41-765842004.

பத்மலோஜனி ( வண்ணம்) +94 772326430

ஈமைக் கிரியைகள் பற்றிய விபரம்.

First Visitation

Sunday, February 2nd, 2025 6:00pm – 9:00pm

Second Visitation

Monday, February 3rd, 2025 2:00pm – 3:00pm

Service Information

Monday, February 3rd, 2025 3:00pm

Address:

North Toronto Crematorium Inc.

2 Stalwart Industrial Drive

Gormley, ON

L0H 1G0

Map & Directions

https://maps.app.goo.gl/pk1UTWTryzGt5ozW6

Map & Directions https://maps.app.goo.gl/pk1UTWTryzGt5ozW6