ல்வெட்டித்துறை சடையாண்டி கோயிலடியைபிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும்கொண்ட சந்திரவதனம் (செல்லக்கிளி) கந்தசாமித்துரை அவர்கள், 01.01.2025 அன்று காலை4:50 மணிக்கு சிட்னி, அவுஸ்திரேலியாவில்காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகரத்தினம் சிவகாமிக்கண்டின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சுந்தரவடிவேல் தங்கரெத்தினத்தின் அன்பு மருமகளும்மற்றும் காலஞ்சென்ற கந்தசாமித்துரையின் அன்பு மனைவியுமாவார்.
பறுவதாபத்தினி (காலஞ்சென்ற) சுந்தரவதனம் (காலஞ்சென்ற) மற்றும் சிவரூபராணி ஆகியோரின் மூத்த சகோதரியும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், மணிவாசகம் மற்றும் விசுவலிங்கம் ஆகியோரின் மைத்துனியுமாவார்.
அன்னார் குணலட்சுமி, சுந்தரகுமார், ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும், அசோக்குமாரின் வளர்ப்புத்தாயாரும், ஜோகானந்தராஜா (காலஞ்சென்ற), கிரிஜா, பூபாலு, மோகனராஜ் மற்றும் பானுபாரதி ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.
நந்தினி -செல்வக்குமார், பாமினி – தில்லைநாதன், குமரன் – கல்பனா, சுகந்தினி- மாதவன், கார்த்திகேயன் – சத்தியப்பிரியா, ஜெய்சரவணன் – ஆனந்தரூபா, பிறேமினி – மணிராஜ், சிந்துஜா – சதீஸ்குமார், துவாரகா – நிஷாந்தன், துஷ்யந்த், சுபாங்கி, யுகன் மற்றும் நிதர்சா ஆகியோரின் அன்புப் பேத்தியுமாவார்.
கௌதம், தீபிகா– அபிஷன், காவியா, வாசுகி, லக்ஸ்மன், தருண், ஹரிஹரன், ஜனனி, மாதுரி, அருண், ஓவியா,வர்ணா, தாரணி, ஹரிணி, மீரா, சேயோன், துர்க்கா, ஆதித்தியா, மாயா, ஆதிரா, மித்திரா மற்றும் வர்ணாஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தருகிறோம்.
தகவல்: குடும்பத்தினார்
குணலட்சுமி (தேவி) – +01 416 904 0082
சுந்தரகுமார் – +61 401 728 474
ஜெயலட்சுமி (கட்டி) – +61 450 700 355
ராஜலக்ஷ்மி (பாலா) – +61 433 563 173