முன்னாள் போராளி அமரர் ஆறுமுகசாமி பாலகிருஷ்ணன் (பாலி / குகன் ) அவர்களின் ஞாபகார்த்தமாக புளூஸ் அபிவிருத்தி அறக்கட்டளையால் மாமடு சந்தி நெடுங்கேணி முல்லைதீவைச் சேர்ந்த இ.விதுஷன்என்பவருக்கு நடமாடும் விற்பனை சாவடி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.