டென்மார்க்கில் வசந் செல்வத்துரை அவர்கள் இந்த ஆண்டின் டென்மார்க்கின் சிறந்த விரிவுரையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உயர்கல்வி மற்றும் அறிவியல் அமைச்சகத்தின் அரை மில்லியன் டேனிஷ் குரோனர்கருடன் கல்விக்கான *டேனிஷ் தேசிய விருதையும்* பெற்றுள்ளார்.
இந்த விருது ரோயல் டேனிஷ் ஓபரா ஹவுஸில் நடந்த ஒரு பிரமாண்ட விழாவில் *டென்மார்க்கின் ராணி *Mary Elisabeth* மற்றும் உயர் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சர் *Christine Egelund* ஆகியோரால் விருது வழங்கப்பட்டது.
இலங்கைத் தமிழரான வசந் செல்வத்துரை அவர்கள் இந்த ஆண்டின் டென்மார்க்கின் சிறந்த விரிவுரையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.