திரு.திருமதி. ஞானவேல் பவானிதேவி ஆகியோரின் புதல்வி செல்வி. கிருசிகா ஞானவேல்
அம்மன்கோவிலடி, வல்வெட்டித்துறை.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வவுனியா மாவட்ட இளைஞர் விருது 2011
இளம் பாடகர்
முதலாம் இடம்
அரச நாட்டிய நாடக விழா 2011
சிறந்த நாட்டிய நாடக நடிகை விருது
அரச நாட்டிய நாடக விழா 2014
சிறந்த நாட்டிய நாடக துணை நடிகை விருது