மரண அறிவித்தல்- திருமதி சத்தியசீலன் ஜெயலஷ்சுமி ( அம்மன்கிளி)

0
550 views

திருமதி சத்தியசீலன் ஜெயலஷ்சுமி ( அம்மன்கிளி) அவர்கள் நேற்று (18.01.2024 ) இந்தியா திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (20.01.2024 )சனிக்கிழமை திருச்சி ஒயாமாரி மயானத்தில் காலை 10.00மணிக்கு நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர் மற்றும் நண்பர்கள அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்  குடும்பத்தினர்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here