31ஆம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் அமரர்.திருமதி.சிவனருள்காந்தி மகாலட்சுமி

0
237 views

தெணியம்பை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் மானாங்கானை வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.திருமதி.சிவனருள்காந்தி மகாலட்சுமி அவர்களின் அந்தியேட்டிக் கிரியையும் நன்றி நவிலும்.

கடந்த 03.03.2015 அன்று இறைபாதமடைந்த எமது அன்புத் தெய்வம் அமர்ர்.திருமதி.சிவனருள்காந்தி மகாலட்சுமி அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 02.04.2015 (வியாழக்கிழமை) காலை 5.00 மணிக்கு ஊறணி தீர்த்தக்கரையில் நடைபெற்றும் தொடர்ந்து அன்னாரின் இல்லத்தில் (மானாங்கானை வல்வெட்டித்துறை) மதியம் நடைபெறும் வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

மற்றும் அன்னாரின் மரணச்செய்தி கேட்டு மரணச்சடங்கில் நேரில் கலந்து கொண்டோருக்கும் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியோருக்கும் மற்றும் பல்வேறு வழிகளில் உதவிகள் புரிந்தோரிற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்

மானாங்கானை வல்வெட்டித்துறை.
தொடர்பு- மகள் (ப்பி) – 0777697106  0212055382

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here