செல்வக்கதிரமலை அவர்களுக்கு வல்வை ஒன்றியம் டென்மார்க் சேவைச் செம்மல் பட்டயம் வழங்கியது.

0
710 views
வல்வை ஒன்றியம் டென்மார்க் பட்டமளித்து கௌரவித்தது..
கடந்த ஞாயிற்றுக்கிழமை டென்மார்க்கில் 80 வது பிறந்தநாளை கொண்டாடிய வல்வை ஒன்றிய உறுப்பினர் திரு. அருணாசலம் செல்வக்கதிரமலை அவர்களுக்கு வல்வை ஒன்றியம் டென்மார்க் சேவைச் செம்மல் என்று பாராட்டி பட்டயம் வழங்கியது.
பல்வேறு சமூகப்பணிகளிலும் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி வரும் இவருக்கு தன்னலமற்ற சேவையைப் பாராட்டி இப்பட்டம் வழங்கப்பட்டது.
இதற்காக வழங்கப்பட்ட மடல் வருமாறு..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here