முதலாம் ஆண்டு நினைவு தினம் -திருமதி ஜெயலக்சுமி சிவஞானவேல்

0
429 views

திருமதி.ஜெயலக்சுமி சிவஞானவேல்அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் 11/01/2023 புதன்கிழமை அன்று நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம்.      உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..              முகவரி-நெ.7, 6 வது கிராஸ், அம்மையப்ப நகர், திருச்சி-17..   தொடர்புக்கு-சிவனேசன் -7448531442 / 9384701042  சிவகுமார்- +91 98426 06588

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here