மரண அறிவித்தல் – திரு சிவசம்பு ஞானவடிவேல் (ஞானக்கிளி)

0
532 views

திரு சிவசம்பு ஞானவடிவேல் (ஞானக்கிளி)

தோற்றம் 02/06/1953

மறைவு 31/10/2022

மீனாட்சி அம்மன் கோவிலடி, வல்வெட்டித்துறையைச் திரு சிவசம்புஞானவடிவேல் (ஞானக்கிளி)அவர்கள் 31/10/2022 அன்று இந்தியாவில் தஞ்சாவூரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற குணாநிதிதேவியின் கணவரும், அமரர்கள் சிவசம்பு செல்வமணி தம்பதியரின் மகனும், அமரர்கள் கதிர்காமத்தம்பி தேவசிகாமணி தம்பதியரின் மருமகனும் ஆவார்.

அன்னார் சாரதா, விஜிதினி, ஹேமபாலன், குகதீசன் ஆகியோரின்தந்தையும் செல்வகிருஷ்ணன், குசலேந்திரன், சுஜிதா, அமுதாஆகியோரின் மாமனாரும் ஆவார்.

செல்வவடிவேல்(செல்லக்கிளி), யோகவடிவேல்(யோகக்கிளி) ,இராசவடிவேல்(துவான்), ஞானேஸ்வரி மகேந்திரராசா, இராஜேஸ்வரி சிறீதரன், புவனேஸ்வரி சசீந்திரன் ஆகியோரின்சகோதரரும் ஆவார்.

சிந்துஜா, மதீசன், லோகீசன், ஹரிமனோகர், தணிகா, கஸ்வின், சஸ்விகா , சஸ்வின் நித்திக்கா, லிதியா ஆகியோரின் பேரனுமாவார்.

இத்தகவலை உற்றார் உறவினர் ,நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளவும் .

நன்றி.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலன்(மகன்) – 00 94 779594964(WhatsApp)

00 94 750456720 (Srilanka)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here