அந்தியேட்டி வீட்டு கிருத்திய அழைப்பிதழ்-அமரர் மார்க்கண்டு குலசிங்கராசா

0
605 views

அந்தியேட்டி வீட்டு கிருத்திய அழைப்பிதழ்

அன்புடையீர்,
கடந்த 17.06.22 அன்று இறைபதம் அடைந்த எமது குடும்பத்தலைவர் அமரர் மார்க்கண்டு குலசிங்கராசா அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் 16.07.22 சனிக்கிழமை கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அஸ்தி கரைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை 17.06.22 அன்று 10 மணியளவில் வீட்டுக்கிரியைகளிளும் கலந்து கொண்டு அன்னாரது ஆத்ம சாந்திக்காக பிரர்த்திப்பதோடு தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி,
இங்கனம்
குடும்பத்தினர்.

பத்திரகாளி ஒழுங்கை,
பருத்தித்துறை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here