வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் கால்கோள் விழா

0
382 views

 


வல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் கால்கோள் விழா இன்று 24.03.2022 காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகியது.

இன்றைய இந் நிகழ்விற்கு வல்வெட்டித்துறை நகரசபையின் தற்போதைய செயலாளர் திருமதி நி.தர்சினி அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here