மூன்றாவது முறை கனடா பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ !

0
472 views

கனடா நாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி முன்னிலை வகித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

கனடாவில் கடந்த இரண்டாண்டுகளில் நடந்திருக்கும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும். கடந்த தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால், ஜஸ்டின் ட்ரூடோவால் முக்கியச் சட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போனது. அதனால் பெரும்பான்மை பெரும் நோக்கத்துடன் தேர்தலை நடத்த கடந்த மாதம் உத்தரவிட்டார். ஆனால் இந்த முறையும் அவர் நினைத்தபடி பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here