கொழும்பில் ஐந்து மாடிக் கட்டடமொன்றில் திடீர் தீ விபத்து

0
631 views

கொழும்பு – புறக்கோட்டை, டேம் வீதியில் உள்ள 5 மாடிக் கட்டடமொன்றில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 3 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புப்பிரிவு தெரிவித்துள்ளது. எனினும், தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here