லண்டனில் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் பங்கேற்ற ஈலிங் அம்மன் தேர்த் திருவிழா

0
1,522 views

லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் பெருந்திரளான பக்தர்களுடன் இடம்பெற்ற வருடாந்த ரதோற்சவத்திருவிழா. ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் வியப்பூட்டும் வகையில் இடம்பெற்ற தேர்த்திருவிழா பலராலும் பக்தியுடன் பார்க்கப் பட்டது.

உலகெங்குமுள்ள ஆயிரக்கணக்கான பக்கதர்ளை இந்தவிழாவில் நேர்த்திக்கடனுக்காக அலகு மற்றும் செடில் குத்திய நிலையில் காவடிஎடுத்த பக்தர்கள், பாற்குடம் எடுக்கும் பக்தைகள், அங்கப்பிரதட்சணம் செய்யும் பக்தர்கள் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்ற்றினர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here