தமிழுக்கு முன்னுரிமை அளித்தால் வியாபாரிகளுக்கு 50% கழிவு

0
544 views

புதிதாக வியாபார நிலையங்களை ஆரம்பிப்போர் தமிழ் மொழியில் வியாபார விளம்பரப் பதாகைகளை அமைப்பின் 50வீதம் வியாபாரக்கழிவு வழங்கப்படும் என நேற்று முன்தினம் நடைபெற்ற யாழ் மாநகர சபையின் அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிதாக வியாபார நிலையங்களை ஆரம்பிப்போர் தமிழ் மொழியில் வியாபார விளம்பரப் பதாகைகளை அமைப்பின் 50வீதம் வியாபாரக்கழிவு வழங்கப்படும், ஏற்கனவே வேறு மொழியில் விளம்பர பதாகைகளை வைத்திருப்பின் தாமாகவே முன்வந்து மாற்றுவார்கள் எனில் அவர்களுக்கும் 50% கழிவு வழந்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் வியாபாரக்கழிவு ஒரு வருட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here