வடமராட்சி கல்வி வலயத்தின் ஒளிவிழா நிகழ்வு

0
581 views

வடமராட்சி கல்வி வலயத்தின் ஒளிவிழா நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி அபிராமி பார்த்தீபன் தலைமையில் வலய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here