இலங்கையில் தென்படவுள்ள சர்வதேச விண்வெளி நிலையம்

0
585 views

இன்று மாலை (14.09.2020) மாலை பி.ப 6.44 மணியளவில் இலங்கையில் உள்ளவர்களால் சர்வதேச விண்வெளி நிலையத்தை அவதானிக்க முடியும் என்று இத்தாலிய விண்வெளி வீரர் இக்னாசியோ மேக்னானி ரூவிட் தெரிவித்துள்ளார்.

மேலும் மேகங்கள் அனுமதித்தால் இலங்கையில் அனைத்து பகுதிகளில் இருந்தும் பார்வையிட முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here