செய்திகள் செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த தேர் உற்சவம் By admin - September 1, 2020 0 1,165 views Share FacebookTwitterPinterestWhatsApp வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த தேர் உற்சவம் இன்று காலை நடைபெற்றது.