வல்வெட்டித்துறை நகரசபைதேர்தலில் இந்த முறை எந்த கட்சியும் பெரும்பான்மைக்கு தேவையான 9 அங்கத்தவர்களை வெற்றி பெறவில்லை. இதனால் கடந்த முறை போல் இந்த முறையும் பல குழப்பங்களுக்கு மத்தியிலா நகரசபை செயற்பாடுகள் நடைபெறவுள்ளன என்ற கேள்வியுடன் வல்வை மக்கள்.
🏠 : 07 _ 31.80%
🐟 : 04 _ 25.64%
🚲 :02 _ 15.80%
வீணை : 02 _ 14.84%
🌅 : 01 _ 4.48%
✋ : 01 _ 5.52%