வல்வை சிவகுரு வித்தியாசாலை மாணவி 7A  2B சாதனை

0
1,515 views

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையில் 2019 ம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 18 மாணவர்கள் (64.28%) உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

செல்வி மணிவண்ணன் சுகன்யா 7A  2B பெற்று பாடசாலை சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

ம.சுகன்யா – 7A  2B
அ.பிரதிகா – 5A 3B C
ச.பபிதா      –  5A 2B 2C
ர.திருகுமரன் – 5A 4C
ம.லக்சிகா   – 3A 5B C
வி விமல்ராஜ் – 3A B 4C S

சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக் கொடுத்த மாணவர்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பாடசாலை சமூகத்திற்கும் மற்றும் பெற்றோர்கள், பழையமாணவர் சங்கத்தினருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here