மரண அறிவித்தல்
சுந்தரலிங்கம் மெய்யழகன்(மெய்க்குட்டி)
ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சுந்தரலிங்கம் மெய்யழகன்(மெய்க்குட்டி) அவர்கள் (29/03/2020)இன்றைய தினம் அகாலமரணம் அடைந்துள்ளார் அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்க்கும், உற்றார், உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.









