பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டுப்போட்டியின் ஓர் அங்கமான பெண்களிற்கான கடற்கரை கபடி சுற்றுத்தொடரானது இன்றைய தினமானது இடம்பெற்றது.
அந்தவகையில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக்கழகத்தை எதிர்கொண்ட வல்வை மகளிர் அணியானது 38:21 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனாகியது..
சம்பியனாகிய வல்வை பெண்கள் அணியினருக்கும் அவர்களுக்கு பயிற்சியினை வழங்கிய பயிற்றுவிப்பாளருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.









