மரண அறிவித்தல் மற்றும் இறுதிக்கிரியை விபரம் – மாணிக்கவல்லி தணிகாசலம்

0
2,645 views

மரண அறிவித்தல்


மாணிக்கவல்லி தணிகாசலம்
தோற்றம் – 1933-05-12                    மறைவு – 2019-12-10

வல்வெட்டித்துறையை  பிறப்பிடமாகவும் சென்னை இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட  மாணிக்கவல்லி  தணிகாசலம்  அவர்கள் 2019/12/11 அன்று இறைவனடி  சேர்ந்தார் .

அன்னார் காலஞ்சென்ற வடிவேல் அன்னபூரணம் தம்பதிகளின்
அன்பு மகளும் , வெங்கடாசலம் லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற தணிகாசலம் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 அன்னார் முத்துலட்சுமி , சிவனேசம், புவனேஸ்வரி ,வடிவாம்பிகை ,முருகதாசன் ஆகியோரின் அன்பு சகோதரியும் லெட்சுமிதேவி, சரோஜினிதேவி , காலஞ்சென்ற விமலாதேவி , நிர்மலாதேவி , உஷாதேவி , தேவபாலன் , கோபாலன்  ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னார் ஆனந்தவேல் , முருகதாஸ் , சிவசுப்ரமணியம் , சந்திரன் , காலஞ்சென்ற லோகநாதன், கிருபாளினி , மஞ்சுளா ஆகியோரின்
அன்பு மாமியாரும்  ஆவார்.

அன்னார் சுரேந்திரன் அன்புச்செல்வி , சக்திதரன் சாருமதி, காண்டீபன் இந்துமதி , ரவீன்குமார் கிருஷாந்தினி  ,முகுந்தன் சிந்துஜா ,சிவரூபன் புஸ்பலதா, உமாபதி நிரஞ்சிதா ,சிவதாசன் சுகிர்தா ,கிருபாகரன் மதுரா ,இளங்கோ மாதுரி ,மாதவன் ,புருசோத்தமன் கலைமதி , துஷ்யந்தி, ஆரணி , ஆதிரா ,அஷின், அனுஷ் ஆகியோரின் ஆசைப் பேத்தியும்

சஞ்சய் ,அஜய் ,ஸ்வேதா,  அனோஷினி ,ராகவி ,நிதேஷ் ,நிதுஷ் , செளமியா, ராகவன் ,அரவிந்த் ,அஸ்வின் ,மீரா ,ரோஜா ,சஹானா ,ஆதி ,பசுபதி ,வராகி ,கம்ஷினி, ஆதியன்,நிலா , ஆதவன் ,மித்ரா ஆகியோரின் பாசமிகு  பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-12-2019 திங்கள்கிழமை  அன்று காலை 9:30 மணியளவில் பெசன்ட்நகர் மின் மயானத்தில் நடைபெற்று

காலை 11:30 மணியளவில் பெசன்ட்நகர் மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு :
ஆனந்தவேல்    [ இந்தியா ]    +91 9840370422
கோபாலன்  [பிரித்தானியா] +442086539077

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here