வல்வை நலன்புரிச் சங்கத்தின் (UK) “ வருடாந்த பொதுக் கூட்டமும்,புதிய நிர்வாகத்தேர்வும்2020 ”

0
838 views

வல்வை நலன்புரிச் சங்கத்தின்
“ வருடாந்த பொதுக் கூட்டமும்,புதிய நிர்வாகத்தேர்வும்2020 ”

எதிர்வரும்
05/01/2020 ஞாயிற்றுக்கிழமை
மாலை 6.00
மணியளவில்
St Helier Community Association
Hill House
Bishopsford Road
Carshalton
SM4 6BL

என்ற முகவரியில்
நடைபெறவுள்ளது

அன்றைய தினம்
வல்வை நலன்புரிச்சங்கமும் அதன் வருங்கால நகர்வு மற்றும் திட்டங்கள் பற்றியும் வல்வை பொது மக்களுடன் கலந்து ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை இருப்பதனால் அனைத்து வல்வை உறவுகளையும் தவறாமல் சமூகமளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி
வல்வை நலன்புரிச் சங்கம்
பிரித்தானியா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here