மரண அறிவித்தல்
நாராயணசாமி அருணகிரிநாதன்
பிறப்பு – 27.05.1943 இறப்பு – 20.09.2019
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நாராயணசாமி அருணகிரிநாதன் அவர்கள் 20.09.2019 அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார் நாராயணசாமி, செல்வரத்தினம் தம்பதிகளின் புதல்வரும், காலம் சென்ற பாலா மாஸ்டர், இந்திராணியம்மாவின் மருமகனுமாவார்.
அன்னார் உதயகுமாரியின் அன்புக்கணவனுமாவார். கலைச்செல்வி, குமுதம், ரேணுகா, யமுனாவின் ஆசைத்தந்தையுமாவார். காலம் சென்ற மங்கையற்கரசி, தையல்நாயகி, நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தம்பியுமாவார்.
அன்னார் வாசுகி, பாபு, தரண்யா, யதுசியா, யாழினி, சிந்துஜா, தேவகி, ரஜிகரன், விதுசியா பேரனும், சோழன், கலை, நிரல்யா, மாயோனின் பாசமிகு பூட்டனுமாவார்.
அன்னார் சிறிபாலன், மகேந்திரராஜா, சிவசுப்பிரமணியம், செந்தில்குமரன் ஆகியோரின் மாமனுமாவார். காலம் சென்றவர்களான செல்வவிநாயகம், தருமராசா மற்றும் ஐயாத்துரை, சௌந்தரராஜன், காலம் சென்றவர்களான ரவிசங்கர், ஜெயசங்கர் மற்றும் ஜோதிசங்கர், சித்திரலேகா, வசந்தகுமாரி, ரஞ்சனகுமாரி, நந்தனகுமாரி, பிருந்தாவதிஆகியோரின் மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.09.2019 திங்கட்கிழமை இன்று ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்புகட்கு:-
குமுதம் – 61 422882194
ரேணுகா – 61 413268580
யமுனா – 44 7739515660
உதயகுமாரி – 94 754472187








