இலண்டன் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழக வீரரும், வல்வை நலன்புரிச் சங்க செயற்பட்டாளரும், சிதம்பரா நலன்புரி வலையமைப்பு அங்கத்தவரும், வல்வையின் வளர்ச்சியில் பல காலமாக பெரும் தொண்டாற்றியவருமாகிய குகதாஸ் அவர்ளின் இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று நடைபெற்றது.
வல்வை மக்கள் பெருமளவில் வருகை தந்து அன்னாருக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தியிருந்தார்கள்.














































































































