மரண அறிவித்தல் சந்திரசேகரம் சந்திரகாந்தி
தோற்றம் 15.04.1952 மறைவு 24.04.2019
வல்வெட்டித்தறையை மதவடியை சேர்ந்த திருமதி சந்திரசேகரம் சந்திரகாந்தி அம்மா அவர்கள் இன்றைய தினம் (24.04.2019) இறைவனடி சேர்ந்தார்
இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
இறுதிக்கிரியை விபரம் பின்னர் அறியத்தரப்படும்
தெடர்புகளுக்கு:-
கிரி ( லண்டன் ) 0044 7763 983171
கிரிஷிகா 0094 76571 7445
சஜிலா 0094 77162 3706









