மரண அறிவித்தல்
அமரர் குமரன்(குமி)
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை வசிப்பிடமாகவும் கொண்ட குமரன்(குமி) சுகயீனம் காரணமாக 5.01.2019 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் ரவிசந்திரன் சுபத்திராதேவி அவர்களின் இரண்டாவது அன்புப் புதல்வனும், (அமரர்) இராமலிங்கம் (அமரர்)வள்ளியம்மாள் மற்றும் (அமரர்) நாராயனசாமி(சிங்காரி) நீலாதேவி அவர்களின் பேரனுமாவார்
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர், நன்பர்கள் அனைவருக்கும் அறிய தருகிறோம்
தகவல் – ரவிசந்திரன் குடும்பத்தினர்
தொடர்பு எண்:
ரவி (சுவிஸ்) – +41 79 86292 36
சோக்குட்டி (இந்தியா) – +919944362027
பிரகலாதன் (இந்தியா) – +919894351976









