வல்வையின் மூத்த விளையாடடு வீரர் திரு.க.தேவசிகாமணி (பொட்டு கட்டி அப்பா( அவர்களின் 75வது பிறந்ததின பவளவிழா கொண்டாட்டத்த்pன் போது, அவரின் குடும்பத்தினரால் வல்வையை சார்ந்த 24 விளையாட்டு விரர்கள், மற்றும் கலை கலாச்சார கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
கௌரவிக்கப்பட்டோர்
- சபா இராஜேந்திரன்
உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மட்டைப்பந்து, மெய்வல்லுனர்
- சுப்பிரமணியம் அருளம்பலம் (சுப்பண்ணா
சிறந்த உதைபந்தாட்ட மத்தியஸ்தர், உதைபந்தாட்ட வீரர்
- சிவனருட்சுந்தரம் சோமசுந்தரம்
உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிறிக்கற், மெய்வல்லுனர்
- பாலசிங்கம் குமாரசாமி
உதைபந்தாட்டம், மெய்வல்லுனர்
- சந்திரலிங்கம் சிவகுரு
உதைபந்தாட்ட வீரர், வல்வை புள+ஸ் விளையாட்டு வீரர்
- சிவனேசன் சின்னத்துரை
உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், கிறிக்கற்
- முத்துச்சாமி வெள்ளியம்பலம்
கலாபூசனம், நாடககலைஞர்
- சுபாஸ்சந்திரபோஸ் முருகுப்பிள்ளை
கிறிக்கற், மெய்வல்லுனர்
- அப்பாத்துரை குட்டிப்பிள்ளை
கரப்பந்தாட்டம், சிறந்த மத்தியஸ்தர்
- வல்லிபுரம் அருணாசலம்
அண்ணாவியார், கலைச்சிகரம், கலைஞன், கலைமாமணி பட்டம்
- தனபாலசிங்கம் சிவகுரு
உதைபந்தாட்டம், மெய்வல்லுனர், கபடி
- பரமநாதன் வடிவேலு
மல்யுத்த பயிற்சியாளர், மல்யுத்த வீரர், நீச்சல் வீரர்
- ஜெயபாலசிங்கம் சேவரெத்தினா
உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மெய்வல்லுனர்
- சாந்தசிவம் சாமிநாதர்
சிறந்த உதைப்ந்தாட்ட வீரர்
- சிவஞானம் தி;ல்லையம்பலம்
சிறந்த உதைபந்தாட்ட வீரர்
- பிறேம்குமார் முருகுப்பிள்ளை
உதைபந்தாட்டம், மெய்வல்லுனர்
- பாஸ்கரன் சிவகுரு
உதைபந்தாட்ட வீரர், நாடகக்கலைஞர்
- பாலசிங்கம் கனகசபை
சிறந்த மெய்வல்லுனர்
- விஐயகுமார் பொன்னுத்துரை
சிறந்த உதைபந்தாட்ட கோல்காப்பு வீரர்
- ஞானவேல் காத்தாமுத்து
பாடகர், உடுக்குகலைஞர்
- nஐயமனோகர் செல்வராசா
சிறந்த உதைபந்தாட்ட வீரர்
- தங்கவேல் முத்துக்குமாரு
உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மெய்வல்லுனர்
- கனகசபாபதிப்பிள்ளை திரிச்சிற்றம்பலம்
கவிஞர்
- பூரணச்சந்திரன் சுப்பிரமணியம்
உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம், மெய்வல்லுனர்
யாழ்பாணம் – மனோகரன் கிருஸ்ணபிள்ளை
கரப்பந்தாட்டச்சாதனையாளர்ஈ வர்ண விருது பெற்றவர், கரப்பந்தாட்ட தேசிய மத்தியஸ்தர். தற்பொழுது யாழ் கரப்பந்தாட்ட சங்க தலைவர்
கரவெட்டி – வேதாபரணம் டானியன்முருகேசு
உதைபந்தாட்ட வீரர், கிறிக்கற் பயிற்சியாளரும், உதைபந்தாட்ட வீரர், கிறிக்கற் விளையாட்டு வீரர்;. தற்பொழுது வடமராட்சி உதைபந்தாட்ட சங்கத்தலைவர்







































