செய்திகள் புதிய கல்வியாண்டிற்கான வகுப்புக்கள் ஆரம்பம் By admin - December 6, 2018 0 726 views Share FacebookTwitterPinterestWhatsApp VEDA கல்வி நிலையத்தில் 2019ம் ஆண்டிற்கான புதிய வகுப்புகள் (தரம் 06 – 11 வரையான) 2018.12.10 அன்று மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம். நிர்வாகம் வல்வை கல்வி அபிவிருத்திச் சங்கம் (VEDA) வல்வெட்டித்துறை.