ரூபா 100000/= பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

0
788 views

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ M.K.சிவாஜிலிங்கம் அவர்களால் எமது றெயின்போ விளையாட்டுக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூபா 100000/= பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள்(மின்குமிழ்களும்,பாதணிகள்) பிரதேசசெயலகத்தில் எமக்கு வழங்கப்பட்டுள்ளது.வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ M.K.சிவாஜிலிங்கம் அவர்களுக்கு எமது றெயின்போ விளையாட்டுக் கழகம் சார்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here