செய்திகள் தியாக தீபம் திலீபன் நினைவெழுச்சி வாரம் யாழ் பல்கலைக்கழகத்தில் By admin - September 16, 2018 0 644 views Share FacebookTwitterPinterestWhatsApp யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றைய தினம் தியாக தீபம் திலீபனின் நினைவெழுச்சி வாரம் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியது.