ஆசிய வலைப்பந்தாட்டக் கிண்ணம் இலங்கை வசம் : யாழ் தர்சினி அபாரம்

0
1,012 views

ஆசிய வலைப்பந்தாட்டக் கிண்ணம் இலங்கை வசம்: யாழ் தர்சினி அபாரம்

இவ் ஆண்டுக்கான ஆசிய வலைப் பந்தாட்ட இறுதி போட்டியில் சிங்கப்பூர் அணியை எதிர்த்து இலங்கை அணி மோதியது . இவ் ஆட்டத்தில் 69 : 50 என்ற புள்ளிகள் அடிப்படையில் பலம் வாய்ந்த சிங்ப்பூர் அணியை வீழ்த்தி இலங்கை அணி இவ் ஆண்டுக்கான ஆசிய கிண்ணத்தை சுவீகரித்தது.இத் தொடரின் தொடராட்டநாயகி விருது மற்றும் இறுதிப்போட்டி ஆட்டநாயகி விருதுகளை யாழ் வீராங்கனை சிவலிங்கம் தர்சினி சுவீகரித்தார்.எழிலேந்தினி அவர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார் .

வாழ்த்துக்கள்  சகோதரிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here