நாளை முதல் லண்டனில் ஊர்ச்சுவையுடன் உணவுக்கடை ஆரம்பம்

0
1,679 views
நாளை முதல் லண்டனில் ஊர்ச்சுவையுடன் கூடிய உணவுகளை சுடச்சுட சமைத்து வழங்கும் உணவுக்கடை திறக்கப்படுகின்றது.
சோறு கறி, பிரியாணி, கொத்துரொட்டி, இடியப்பம், புட்டு மற்றும் கிழமைக்கறிகள், மச்சக்கறிகளை சுடச்சுட எப்பொழுதும் பெற்றுக்கொள்ளலாம்
அத்துடன் ஒவ்வொருநாள் மாலையிலும் விதம் விதமான உணவுகள்
அப்பம், மட்டன்பால்கறி
இடியப்பம், முட்டைபால்கறி
 
வெள்ளிக்கிழமைகளில்
தோசை, சிகப்புசம்பல், பச்சைசம்பல், கத்தரிக்காய் கறி, தோசைத்தூள்

நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்

117-119 London Road, Mitcham, CR4 2JA

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here